Saturday, March 10, 2007

7. நேயர் விருப்பம் - வாழ மீன் recipe

நண்பர்காள்,

வாழ மீன் (வாள? belt fish) வாங்கி வச்சிருக்கோம்.

அதை எப்படி சமைத்தால் நன்னாருக்கும் என்று பின்னூடுங்களேன், ப்ளீஸ்.

போத், ப்ரை & க்ரேவி recipe's அனுப்புங்களேன்.

சும்மா நச்சுனு இருக்கோணும். :)

நன்றீஸ்,
சர்வே-சன்

11 comments:

ilavanji said...

வாள மீனை சமைக்கறீரா?!என்ன ஒரு கொடுரமான எண்ணம்! வாள மீனை வாழாவெட்டி ஆக்கிருவீரு போல!

ஒரு நல்ல வெளாங்கு மீனா வாங்கிவந்து கல்யாணம் செய்துவைங்கப்பு!

SurveySan said...

ஏதோ ரெசிப்பி தான் தரீங்கன்னு ஓடோடி வந்தா, இப்படி பண்ணிட்டீங்களே :)

k said...

english-le recipe irundha okva?

k said...

Fish fillet - 3-4
red chilli powder - 1 table spoon (can be adjusted as per ur taste)

turmeric powder - 1/2 teaspoon.

dhania poder - 1 table spoon

garlic cloves (crushed)- 3

cumin powder (seeragam) - 1 teaspoon

maida - 1 tablespoon

juice of half a lemon

curry leaves - for garnish

salt to taste

oil for frying.

Method

Add all the above ingredients and form a paste adding some water.

Coat the fish fillets with the paste and marinate them for a minimum of 3 hours.

you can either deep fry or shallow fry the fish using oil.

Garnish with fried curry leaves.

Note : maida helps the paste to stick to the fish and forms a uniform coating.

SurveySan said...

ஆஹா, இப்பவே சாப்பிடலாம் போல இருக்கே. நாளைக்கு ட்ரை பண்ணிடறேன்.

நன்றி அனாமிகா.

குழம்பு ரெசிப்பி யாராவது தராங்களான்னு பாக்கலாம்.

SurveySan said...

Anamika, நேயர் விருப்பத்துக்கு பாட்டு பாடி ஒண்ணும் அனுப்பலயா?

k said...

பாட்டுக்கு பாட்டு அப்படியே நிக்குதே surveysan :(((
ரொம்ப ரொம்ப interesting-a போச்சே....ஏதாவது பண்ணுங்களேன்...i miss பாட்டுக்கு பாட்டு :(

ஷைலஜா said...

வாட் டு யூ மீன் சர்வேஸ்? மீன் ரெசிப்பி எப்படி என்னை மாதிரி வெஜ் காரங்களுக்குத் தெரிய முடியும்?!:)(nexttime ask something in VEG,i can write) அனாமிகா என் சார்புல எழுதிட்டாங்க இல்ல, உடனே அவங்க விருப்பம் பாட்டுக்கு பாட்டை கொஞ்சம் நகர்த்திவிடுங்களேன்..நேத்து வச்ச மீன் குழம்பு, வாளமீனு, அடுத்தது என்ன மீனம்மா ஆஆ வா?:)
(kidding)

SurveySan said...

பாட்டுக்கு பாட்டு நகராததுக்கு காரணம், தமிழ்மண 40 லிமிட் காரணமோ? தனி பதிவு போட்டு நகத்த முடியுதான்னு பாக்கலாம் :)

நானும் ஒரு சேஞ்சுக்கு ஆபீஸ்ல வேல பாக்க ஆரம்பிச்சுட்டேன், அதான் அடிக்கடி ப்ளாக‌ கவனிக்க முடியல.

நாமக்கல் சிபி said...

//.........க..........ண்..........ட..........தை..........யு..........ம்....................கே..........க்..........க..........ப்..........ப..........டா..........து...........
//

!?

எனக்கு ஒரு குவார்ட்டர்
.......
.......
.......
.......






பிளேட் பிரியாணி

:)

SurveySan said...

சிபி,

பிரியாணி, குவார்ட்டர் எல்லாம் பக்கத்து கடைல தான், இது சைவ சிற்றுண்டி :)