Friday, April 6, 2007

9. விருப்பம்: ஆயர்பாடி மாளிகையில்

கண்ணன் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
குறிப்பா கண்ணதாசன் + MSV காம்பினேஷன்ல அமைந்த கண்ணன் பாடல்கள் மிக மிக பிடிக்கும்.

அதிலும், குறிப்பா, SPB பாடிய, ஆயர்பாடி மாளிகையில் என்னோட all-time favourite.

என் நட்பு வளையத்துக்குள் இருக்கும், மற்ற மதத்தைச் சார்ந்த நண்பர்கள் கூட, ரொம்ப விரும்பி கேப்பாங்க இந்த பாட்டை.
SPB ரசம் சொட்ட சொட்ட பாடியிருப்பாரு.
வெறும் பக்திப் பாடல் என்ற வளையத்துக்குள் அடையாமல், இந்தப் பாடல் மெகா-ஹிட் ஆனதுக்கு காரணம், இந்தப் பாடலின் இனிமையும் எளிமையும் தான்.

சோ, பலருக்கு பிடித்த இந்தப் பாடலே அடுத்த நேயர் விருப்பம்.
நான் கண்டிப்பா பாடிடுவேன். ரொம்ப ஈஸி பாடரது :)
நீங்களும் பாடுங்க. ரொம்ப காக்க வெக்காதீங்க. பெண்களும் பாடலாம்.

பாடல் வரிகள் இங்கே.

1) by இராமநாதன்




2) by சர்வே-சன்




3) by வல்லிசிம்ஹன்



4) ????
5) ????

பி.கு: பாட்டுக்கு பாட்டுல ஆ வரிசை பாடலுக்காக வெயிட்டிங். இங்கே பாடி அனுப்பறவங்கள, அங்கேயும் லிங்கிடுவேன்.

ஜமாய்ங்க!


சர்வேசன்

21 comments:

SurveySan said...

ஹ்ம்.

SurveySan said...

found another good 'free' mp3 recording software.

check it out.

http://www.mp3mymp3.com/mp3_my_mp3_recorder.html

SurveySan said...

எவரும் லேதா?

rv said...
This comment has been removed by the author.
rv said...

நேனு உந்தி பாவா! :))

இக்கட க்ளிக்கண்டி!

SurveySan said...

இராமநாதன்,

பின்னி பெடலெடுத்துட்டீங்க.
நெஜமாவே சூப்பர்.

சவுண்ட்தான் கொஞ்சம் கம்மியாயிடுச்சு

மத்த பாட்டெல்லாம் கூட பாடி அனுப்பலாமே?

:)

SurveySan said...

anyone?

Anonymous said...

Ramanathan, engiyo poyitteenga.

SurveySan said...

நானும் பாடியாச்சுங்கோ.. வந்து மார்க் போடுங்க.

ஷைலஜா said...

இராமனாதனும் சர்வேசனும் நல்லா பாடிட்டீங்க,சர்வ்ஸ் குரலில் நல்ல கம்பீரம்..கொஞ்சம்கூட தயக்கமே இல்ல..இராமநாதன் ,கண்ணன் குழந்தையாச்சே எழுந்துடப்போகுதேன்னு சாஃப்டா பாட்றார் ...

மாசிலா said...

நல்ல யோசனை, நல்ல முயற்சி. ரெண்டு பேரும் நல்லா பாடியிருக்கீங்க. நான் சின்ன பையனா இருந்தப்போ, சதா பாடிக்கொண்டே இருப்பேன். உங்களுடைய இந்த முயற்சிய பார்த்ததும் ஒரே ஜாலிதான்.

(அது சரி, எப்படி பாட்டை பதிய செய்யறதுங்க? ஹி! ஹி!)

SurveySan said...

ஷைலஜா,

விமர்சனத்துக்கு நன்றி! :)

மாசிலா, நீங்களும் பாடுங்க. mp3 recorder software இலவசமா கெடைக்கும். ஒரு மைக் இருந்தா போதும் பாடி தூள் கெளப்பலாம். பாடி அனுப்புங்க.

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன், நானும் பாடி இருக்கேன்.
உங்களுக்கு அனுப்பறேன்.
காதில விழுதா பார்த்துடு அரங்கேற்றம் செய்யலாம்ம்.
உங்க ரெண்டு பேரு குரலுக்கு அப்புறம் எடுபடுமா?ஹ்ம்ம்:-)

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

உங்க பாடல் மிக அருமை. ஒலிப்பதிவு இந்த முறை நல்லா பண்ணியிருக்கீங்க.

பாடலுக்கு நன்றி.

ஷைலஜா said...

வல்லிமா...குரல் இப்போ முன்னைவிட எடுப்பா வர்து..நல்லாருக்கு..

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன், ஏல்லாம் உங்க ஆசீர்வாதம்.
எனக்கு எத்தனை மகிழ்ச்சினு சொல்லி முடியாது.
ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஷைலஜா அருமையா எண்ணப் பறவை பாடிட்டீங்க.

இது ஒரு விஜயகுமாரி படமா?
இல்லை மாடர்ன் தியேட்டர்ஸ் படமா?

புரிபடவில்லை.
பாராட்டுக்கு நன்றிம்மா.

ஷைலஜா said...

எண்ணப் பறவை பாட்டு படம் எதுன்னு தெரியல..வானொலி உபயம்தான்..
சர்வ்ஸ் எனக்கு நேயர்விருப்பம்..கர்ணன் படம் கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே பிசுசீலா பாட்டு ..வேணும்

SurveySan said...

ஷைலஜா,

கர்ணன் பாட்டு
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே.. நே.வி போட்டுடறேன்.

பேசாம, இனி விருப்பம் கேக்கும்போது, ஒரு அஞ்சு பதிவர்கள் பேரும் சேத்து போட்டு, இவங்க 'கட்டாயம்' பாடி அனுப்பணும்னு அவங்க (put them in the SPOT) பேர போட்டுடலாம் :)
பாட தெரிஞ்சவங்களும் தெரியாதவங்களும் வலுக்கட்டாயமா உள்ள இழுத்திடலாம் :)

எனி suggestions for the 5 பதிவர்ஸ் who should sing கண்கள் எங்கே?

வல்லிசிம்ஹன் said...

:-)

Anonymous said...

ladies padalama?