ஆயர்பாடி மாளிகையில் பாடி கண்ணனை தூங்க வெச்சாச்சு.. ஹேட்ஸ் ஆப் டூ
மீ (hee hee), இராமனாதன், வல்லிசிம்ஹன்
:))
இன்னும் மத்தவங்களும் பாடுங்களேன். ஆஸ்தான பாடகர்கள் எல்லாம் என்ன பண்றீங்க?
( VSK, Jeeves, Aparnaa, Appaavi, Anamika, ... கிட்டு,....???? ).
(பி.கு: ரொம்ப ஈஸியா பாடிடலாம். ட்ரை பண்ணுங்க).
சமய நல்லிணக்கம் உருவாக. அண்ணன் டி.பி.ஆர் ஜோசப்பை இந்த பாடலை பாடி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். வேற யார பாட சொல்லலாம்னும் பின்னூட்டுங்க. :)))))
சரி, இப்போ ஷைலஜா கேட்ட நேயர் விருப்பத்தை பாப்போம்.
கர்ணன் படத்துல வரும் "கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே...கண்ட போதே சென்றன அங்கே...." என்ற இனிமையான பாடல கேட்டிருக்காங்க.
( செம படம்பா கர்ணன். சிவாஜியோட ஏக்டு சும்மா நச்சுன்னு இருக்கும். சின்ன வயசுல என்.டி.ஆர் தான் கண்ணன்னே நம்பியிருந்தேன். இன்னா அழகு அவரு அந்த வேஷத்துல. நிஜ வாழ்க்கையிலும் லீலைகள் பண்ணதா அப்பாலிக்கா தெரிஞ்சுக்கிட்டேன் :(.
"எடுக்கவா கோர்க்கவா" இந்த படம் தான? ).
பி.சுசீலா பாடிய இந்த பாடல், காலத்தால் அழியாத பாடல். ஒரூ பேட்டில எங்கயோ, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த பாட்ட பாடினதா சொன்னாங்க.
பாடலின் வரிகள் இங்கே.
பாடலை கேட்க்க இங்கே சொடுக்கவும்.
பாடி அனுப்புங்க.
ஷைலஜா, இந்த பாட்ட எந்தெந்த பதிவர பாட வைக்கலாம்னு ஓரூ அஞ்சு பேர் சொல்லுங்க (+URL). We will put them in the spot and make them sing :).
ஆண்களும் பாடலாம். ( சிறில்?? வெட்டி?? ஜி.ரா?? தரூமி?? ) . சும்மா ஜாலியா எறங்குங்க.
1) VSK
2) சர்வே-சன் (with a twist)
3) ஷக்தி
4) ValliSimhan
பாட்ட கேட்டு மார்க் போட மறந்துடாதீங்க.
பி.கு: லேட்டஸ்ட் சர்வே பாத்தீங்களா?
42 comments:
செந்தழல் ரவி, பா.பாட்டுக்கு பாட்டு வருமா, இல்ல வேற ஆள தேடணுமா?
flash news: Senthazal Ravi stuck with hang over from padhivar sandhippu.
jeeves at USA.
நன்றி சர்வ்ஸ் பாடல் இங்கு கொடுத்தற்கு..ஷக்தி அனாமிகா இன்னும் நிறைய பெண்பாடகிகள் இருக்காங்க..முடிஞ்சா நானும் பாடீஅனுப்பறேன்..
அனானி,
//flash news: Senthazal Ravi stuck with hang over from padhivar sandhippu. //
:))) அப்ப, அதுக்கேத்த மாதிரி பாட்டு பாட வேண்டியதுதான்.
Jeeves,
no தடா in US to sing songs :))
ஷைலஜா,
முடிஞ்சாவா? கண்டிப்பா பாடி அனுப்புங்க. மத்தவங்களும் பாடுவாங்க :)
நினப்புதான் பொழப்பைக் கெடுக்கும்.
நல்ல பாடலைப் பாடாமல் இரூக்கலாமா???????
நானும் வரேன்பா ஆட்டத்திற்கு.
ஐ மீன் பாடுவதற்கு:-)
arumayana sevai isai piriyarkalukkaga seikireergale :) nandru
இந்த பாட்ட நம்ம சந்திரவதனாக்கா தமிழ்-ல பதிவா ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்டிருக்காங்க. அதுக்குத் தொடுப்பு குடுக்கறத விட்டுப்புட்டு....
thoduppu idho
kumarjob@hotmail.com
வல்லிசிம்ஹன், வாங்கோ. உடனே அனுப்புங்க. :)
sowmya,
நன்றீஸ் :)
அனானி, சந்தரவதனா தொடுப்புக்கு நன்னி :)
ஷைலஜா கேட்டு no சொல்ல முடியுமா..கண்டிப்பா பாட்றேன்.
பிரபு, ரேவதி நடித்த 'கன்னி ராசி' படத்தில் வரும் 'சுக ராகமே...' பாடல், மலேசியா வாசுதேவனும் வாணிஜெயராமும் பாடியது...மனதிற்கினிமையான பாடல்...(நான் பாடினால் ஜனராஜ் பாடுவது போல் இருக்கும் என்பது வேறு விஷயம்).. அந்தப் பாடலைக் கொஞ்சம் போட்டுக்காட்டுங்கண்ணா :)
ஷக்தீ சீக்ரமா பாடுங்க காத்துட்ருக்கேன் ஆர்வமா/
சர்வ்ஸ் பாடலின் வரிகள் இங்கே, பாட்டு (ஆடியோ) எங்கே?
Prince, Excellent song choice. will add a post soon :)
Shailaja, Oli Chandaravadhana pagela irukkaame.
ஷைலஜா, பாட்டின் ஒலி போட்டாச்சு.
VSK, போட்டு தாக்கியிருக்காரு.
நானும், முடியலன்னாலும், முக்கி முக்கி பாடிட்டேன்..
ஷக்தி, இன்னும் அனுப்பலயே?
கேட்டுட்டு மார்க் போடுங்க. :))))
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, சர்வேசன்!
மெலிதாக அழகாகப் பாடியிருக்கிறீர்கள் நீங்கள்!
நான் சொன்னது போல, அடுத்து ஒரு ஏ.எம்.ராஜா பாடலைப் பாடிப் பதியுங்களேன்
ஏ. எம் ராஜா பாட்டா :)
கிண்டலா சொல்றீங்களா, சீரியஸா சொல்ற்றீங்களான்னு தெரியல.
இருந்தாலும், ரசிகர்கள் தேவையை பூர்த்தி செய்வது என் கடமை. கூடிய விரைவில், பாடிப் போட்டுடல்லாம் :)
ஷக்தி, பாடலுக்கு நன்றி.
ரொம்ப நல்லா இருந்தது.
SK, Surveysan - 60/100
Shakthi - 80/100
பெண் பாடும்பாட்டை விஎஸ்கேயும் சர்வ்ஸ்ம் நல்லாவே ஆண்குரலில் அதிகம் அதன் இயல்பு சிதையாம பாடினதுக்கு நான் 70மார்க் தரேன் இருவருக்கும்.
ஷக்தி, அசத்திட்டாங்க.85 மார்க்! வேற யார் அடுத்து ?
70%? :) நன்னி!
ஷைலஜா..85 markaaaaa?ரொம்ப நன்றி..நீங்க பாடுங்க?இன்னும் அனாமிகா,கிட்டு,ராதா ஸ்ரீராம்..எல்லாரும் பாடலாமே
நன்றி சர்வேஸ்...
எல்லாரும் பாடினா நல்லாதான் இருக்கும்.
பாட்டுக்கு பாட்டுல ஜீவ்ஸின் புதிய பாடல் இருக்கு.
ஷைலஜாவின் மலையாளப் பாடல் இங்க இருக்கு. http://surveysan.blogspot.com/2007/04/blog-post_28.html
Vallisimhan, Great Singing!!!!!!!!!!!!!
சர்வேசன், ரொம்ப நன்றி.
எல்லோருக்கும் பிடிக்கணும். பார்க்கலாம்.
எல்லாருக்கு கண்டிப்பா பிடிக்கும். யாரங்கே? வந்து மார்க் போடுங்க
வல்லிம்மா நன்றாக இழைந்து இருக்கே
பிடிங்க80மார்க்கு!
நன்றி ஷைலஜா.
குரலுக்கு வயசாயிடுச்சு:-0
பாராட்டுக்கு ர்ஒம்ப ந்அன்றி.
முடிந்தால் உங்க போன்#
அனுப்பவும். பிரசுரிக்கலைஇ;-)
வல்லிசிம்ஹன் நல்லா பாடிருக்கீங்க..நானும் 80 கொடுக்குறேன்
Shakthi,
thankyou.
85 varumnu ethirpaarthene;-)
சர்வேசன்,யாராவது
ஆயிரம் கண் போஒதாது
வண்ணக்கிளீயே பாட முடியுமா.
நிறைய நேயர் விருப்பம் பெண்டிங்ல உந்தி நைனா ??
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே வும் அதுல ஒன்னு .. எப்ப போடப்போறீரு.. இல்லாட்டி நானு போட்டி ஆரம்பிப்பேன்.
-- அறிவில் லாதவன் --
வல்லிசிம்ஹன், கூடிய விரைவில் போடறேன்.
இந்த் வீக் எண்ட்ல போட்டுடறேன்.
ப்ரின்ஸ் விருப்பமும் பெண்டிங்.
ஜீவ்ஸ்,நீங்க,எஸ்.கே சார்,இராமனாதன்
எல்லோருமே பாடலாமே .
vanakkam nanbargale...
Post a Comment (no comment moderation)