Wednesday, March 28, 2007

8. விருப்பம் - நினைத்து நினைத்து பார்த்தால்

7ஜி ரெயின்போ காலனி படம் பாத்திருப்பீங்க. வித்யாசமான நல்ல படம்.
(ஒரு அரை மணி காட்சிகளைத் தவிர்த்திருந்தால் ரொம்ப நல்ல படமாயிருக்கும்).
யுவன் ஷங்கரின் பாடல்கள் செம கலக்கலா இருக்கும்.
கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை (கார்த்திக்),
க‌னா காணும் கால‌ங்க‌ள் க‌ரைன்தோடும் நேர‌ங்க‌ள் (ஷ்ரெயா?)
இது என்ன மாயம் (பி.பி.எஸ்)
நினைத்து நினைத்து பார்த்தேன் (ஷ்ரேயா/கார்த்திக்)

இதில் குறிப்பாக,
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி அருகில் வருவேன்,
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
என்ற பாடல், மிகவும் அழகான, மனதை நெகிழ வைத்த பாடல்.
ஆரம்பத்தில் வரும் பியானோ பிட்டும், ஷ்ரெயாவின் குரலும், மதி மயக்கும் ரகம்.

ஆனா, படத்துல ஏனோ, ஷ்ரெயா பாடினத போடல. கார்த்திக் பாடினது தான் வரும்.

இந்த பாடலை அருமையா பாடி கவிதா (அணில் குட்டி அனிதா புகழ்) அனுப்பியிருக்காங்க.
இவரைத் தொடர்ந்து பலரும் பாடி அனுப்பினீங்கன்னா, வரிசையா போட்டுடலாம்.
ஆண்களும் பாடலாம்.

Start the Mujik!!!

1) Kavitha

kavitha_ninaithu.w...


2) Found this in Sowmyas blog.
3) by TC Ratnapuri - click here
4) ??
5) ??

-> Made in Pakistan - Survey - வோட்டியாச்சா?

-> மினி-கதைகள படிச்சாச்சா? (ஷைலஜா, சர்வேசன், உஷா, நானானி, பெனாத்தல், ஷக்தி இவங்க மினி-கதையெல்லாம் இருக்கு))

9 comments:

Anonymous said...

ஒரிஜினல் பாட்டு பிடிச்சு போடுங்களேன்

SurveySan said...

Check this out guys. Sowmyas audio blog - pinni pedeledukkaraanga.

Click here

Awatts said...

Check out tcneha.blogspot.com also for this song....

This is Awatts....thanks for visiting my site and dropping comments.

Indha site romba interesting a irukku...will visit more often

SurveySan said...

Thanks for the visit aWatts.

Your singing is amazing.

I also added TC Ratnapuri's song.

TC Ratnapuri said...

Thanks for the Link (Thanks Ajitha for the pointer). Nalla pudhumaiyana site, could spend hours in this site I guess. As per your request, I will try and writeup the steps of karaoking, but veterans like Ajitha might be able to provide much better info than a new comer like me.

Anyways happy to discover your site.

SurveySan said...

Thanks for the visit TC Ratnapuri.

I am glad you liked my site.
We have too much fun here. do visit surveysan.blogspot.com too. more fun there.

i am looking forward to your karaoke lesson.

thanks,

கவிதா | Kavitha said...

நான் தான் முதல்லா? போட மாட்டீங்கன்னு நினைச்சேன்.. :))))))

என்னை பின் தொடர்பவர்களாவது நல்லா பாடட்டும்..

கருப்பு said...

உன்னால்தானே நானே வாழ்கிறேன் அருமையான பாட்டாச்சே.

அமைதியா சூழ்நிலையில் பாட்டைக் கேட்கனும்.

SurveySan said...

கவிதா,

அதெப்படிங்க போடாம இருப்பேன். நீங்க ரொம்ப நல்லாவே பாடியிருக்கீங்க.


விடாதுகருப்பு, வாங்க வாங்க.
ஷ்ரெயாவின் குரலில் ரொம்ப அருமையாக ஓலிக்கும் பாட்டுதான் அது. நீங்க பாடி அனுப்புங்களேன் ?