Sunday, February 18, 2007

1.விருப்பம்: நித்தம் நித்தம் நெல்லிச் சோறு

வாணி ஜெயராமின் இந்த சூப்பர் பாடல், முள்ளும் மலரும் படத்தில் படாபட் பாடுவதாய் வரும்.

பாட்ட கேட்டாலே, வரிஞ்சு கட்டிப் போய் சாப்பிட உக்கார தோணும். அப்படிப்பட்ட வரிகள், அப்படிப்பட்ட மெட்டு, அப்படிப்பட்ட குரல்.

மகேந்திரன் இயக்கத்தில் முள்ளும் மலரும் படமும் அட்டகாசமான படம். ரஜினி 'நடித்த' படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது. சமீபத்தில் தான் மீண்டும் படத்தை பார்த்தேன்.

இந்த பாட்ட யாராவது பாடி அனுப்புங்களேன்.. பெண் பதிவர்கள் தான் பாடணும்னு இல்ல, ஆண்களும் பாடலாம்.

பாட்டின் lyrics இங்கே.

கலக்குவோம் :)

1) வல்லிசிம்ஹன்


2) ஷக்தி


3) ???

15 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்னும் நல்லாப் பாடி இருக்கலாம்.
இடம் இல்லைனு இந்த் ரெகார்டர் சொல்லிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நித்தம் நித்தம் நெல்லு சோறு
சாப்பிடுபவர்கள்
குறைந்து விட்டார்கள். சர்வேசன்,
'சப்பாத்தி சப்பாத்திதான் ' பாட்டு விருப்பமாப் போடுங்களேன்.
யாரவது வராங்களா பாக்கலாமே:-)

ஷைலஜா said...

என் கணிணி திடீரென மௌனமாகிவிட்டது ..வல்லிம்மா...வால்யூம் மக்கர்ர்..உங்க நெல்லுச்சோறு கேட்கமுடில்லயே...அதான் கருத்து சொல்லல...சீக்ரமா ரிப்பேர் செஞ்சிட்டு கேட்டு மடல் விட்றேன் ஒகேயா?
ஷைலஜா

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஷைலஜா.
மக்கள்ஸ்
பழைய பாட்டு+பாட்டி பயந்து போயிட்டடங்களோனு நினைச்சிட்டேன்.:-)
நன்றிப்பா.

ஷைலஜா said...

கேட்டுவிட்டேன் வல்லிம்மா...தைரியமா நல்லாத்தான் பாடி இருக்கீங்க..கலக்கல்ஸ்!

வல்லிசிம்ஹன் said...

சரியான பாயிண்ட்.
தைரியம் வர வேண்டும்னே பாடுகிறேனு சொன்னேன்.

வீட்டில எல்லோரும் தூங்கின பிறகு
ரிகார்ட் செய்தேன்.
தான்க் யூ.
தவறாமல் வந்துகேட்டதுக்கு.

Anonymous said...

நல்லாயிருக்கு...முதன் முதலா பாடலைகேட்கிறேன்..

வல்லிசிம்ஹன் said...

Thanks Thuyaa.
sorry to post in english.
the post's credit goes to surveysan.
glad you liked it.

Shakthi said...

உங்களுக்கு நான் நித்தம் நித்தம் பாட்டு பாடி அனுபியிருக்கேன்.

SurveySan said...

ஷக்தி, நன்றி நன்றி :)

ஷைலஜா said...

நித்தம் நித்தம் நீங்க பாடி
நாங்க கேக்க வேணும் ஷக்தி
நெஞ்சுக்குள்ள உங்க குரல்
பஞ்சுமிட்டாய் போல இனிக்குதம்மா!

Shakthi said...

ரொம்ப நன்றி ஷைலஜா..

வல்லிசிம்ஹன் said...

நல்லாப் பாடி இருக்கீங்க ஷக்தி.

Shakthi said...

நன்றி வல்லிசிம்ஹன்...நீங்க படினதும் நல்லா இருந்தது.

Anonymous said...

shakthi voice superb!
:)