Tuesday, February 27, 2007

5. விருப்பம் - உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..

'தம்பி' அவர்களின் விருப்பமான, சிம்லா ஸ்பெஷலில், பாலுவின் 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா' நான் பாடி பிள்ளையார் சுழி போட்டுட்டேன் :).

சும்மா சொல்லக் கூடாது, ஒரு பாட்ட சீரியஸா (பாத்ரூம் சிங்கிங், கணக்குல வராது) பாட முயற்சிக்கும்போதுதான், அந்த பாட்டில் உள்ள நெளிவு சுளிவெல்லாம் அவ்ளோ அழகா இருக்கறது புரியுது.

MSVன் ட்யூன் அவ்வளவு இதமான தாலாட்டு - அதை பாலு உருகி பாடின விதம் எப்படி விவரிக்கறதுன்னே தெரியல. அடேங்கப்பா, மஹானு பாவுலு இவங்கெல்லாம்.

ஒரிஜனல் பாட்டு இங்கே.

பாட்டின் வரிகள் இங்கே.

நான் ஸ்லைட்டா சொதப்பி பாடினது இங்க:

1) சர்வே-சன்


2) Jeeves


3) SK


4) அடுத்து யார் பாடப் போறீங்க? பெண்களும் பாடலாமே. பாட்டுக்கு பாட்டு லைன்ல வெயிடிங்ல இருக்கறவங்களும் பாடலாம். நிறைய பேர் பாடி அனுப்புங்கோ மக்கள்ஸ்.

5) ??

பி.கு's:
1) தம்பி, ஏதோ சும்மா வெளையாட்டுக்கு கேட்டா, உண்மையாவே பாடிடுவீங்களான்னு நீங்க நெனைக்கறது புரியுது. 'பா'ன்னு சொன்னா போறும் பாடிப் போட்டுடுவோம்ல :)

2) அடுத்த போட்டி என்ன வைக்கலாம்னு சொல்லிட்டீங்களா?

3) தமிழ்மண 30+ லிமிட்டுக்கான சர்வேல வாக்கு போட்டீங்களா?

4) appaavi, அடுத்த பாட்ட அனுப்புங்க ( அப்பாவியின் இந்த பதிவு பாக்கலன்னா பெரும் பிழை ஆயிடும். பாத்துடுங்க ரஜினி, விஜயகாந்த், பிரபு சேர்ந்து நடித்த படம்.)

35 comments:

Radha Sriram said...

Randy - yeo man...it was cool man..it was a little pitchy here and there but you stood your ground man....i think it surely worked out for you today...Paula what do you think?

Paula ... (standing up and clapping her hands) sarvs i think you have a really really sweet voice and i was so so so impressed with your performance today. i would like you to be more adventurous next time...great great (thumbs up sign!!)

Simon.....hmmmmm .what can i say.(crowd boooooo)

ஒண்ணும் இல்ல சர்வேசன் இப்பதான் அமேரிகன் idol பாத்துட்டு வந்தேன் அதோட after effect.hi hi hi...

SurveySan said...

American idol தாக்கமா. நல்லது நல்லது :)

இந்த தடவ அவ்ளோ நல்லா யாரும் பாடலயோ?

Jennifer Hudson, Beyonce Oscar performance பாத்தீங்களா? அடேங்கப்பா, இவங்க பாட்டெல்லாம் பாட, இன்னொரு தடவ பொறந்துதான் வரணும் :)

கதிர் said...

பாலுவோட ஒண்ணுவிட்ட தம்பி பாடின மாதிரி இருந்ததுங்க.

நம்மளையும் மதிச்சி பாட்டு போட்டு பாடினதுக்கு ரொம்ப நன்றிங்க.

உங்களுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கே...

அதுக்காக நம்மள பாட சொல்லிடாதிங்க :)) ஏற்கனவே தமிழ்மணம் 30 சோகத்துல இருக்கு.
நான் பாடினா ஆவ்வ்வ்வ் தான்.

என்னால முடிஞ்சது இதுதான்..





மை..

SurveySan said...

தம்பி,

அடடடடடடடடடாஆஆஆஆஆ...

இப்படி புல்லரிக்க வச்சுட்டீங்களே.

நான் உங்களுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கே. ஒரு பத்து பாட்டு பாடி சி.டி போட்டு வூட்டுக்கு அனுப்பட்டுமா?.

(என்னது? ஆள வுடுங்களா? ஹலோ ஓடாதீங்க சாரே. ப்ரீ தான் சி.டி) :)

Iyappan Krishnan said...

என்னோட பாட்டு வந்ததா ?

SurveySan said...

jeeves,
எங்க அனுப்பனீங்க? என்ன பாட்டு?

Iyappan Krishnan said...

உங்க யாஹூ ஐடி செக் பண்ணுங்கப்பா.. பாட்டு பாடி அனுப்பிருக்கோமில்ல.. உனக்கென்ன மேலே நின்றாய்

SurveySan said...

jeeves, அப்படி போடுங்க.

ஆனா, வரலியே. surveysan2005 at yahoo.com கரெக்டா?

file ரொம்ப பெருசா இருந்தா வராமலும் போலாம்?

SurveySan said...

jeeves, file வரல.

நான் இன்று போய் நாளை வருகிறேன். file மறுபடியும் senduங்க :)

SurveySan said...

Jeeves?

VSK said...

நீங்க கொஞ்சம் A.M. ராஜா பாட்டா ஸெலெக்ட் பண்னிப் பாடினீங்கன்னா நல்லா வரும்னு நினைக்கிறேன்.
நல்லா இருந்திச்சு... இதுவும்!
:))
[மறக்காம ஸ்மைலி போட்டாச்சு!]

Anonymous said...

சர்வேசன்,

பாட்டு சூப்பர்ங்க! நாளுக்கு நாள் குரல் மெருகு ஏறுது!! சாதகம் ஏதும் பண்ணுறீங்களா தண்ணிக்குள்ள?

SurveySan said...

SK,
//நீங்க கொஞ்சம் A.M. ராஜா பாட்டா ஸெலெக்ட் பண்னிப் பாடினீங்கன்னா நல்லா வரும்னு நினைக்கிறேன்.
நல்லா இருந்திச்சு... இதுவும்!
//

நன்றீஸ் :)

சோ, அடுத்த நேயர் விருப்பம் 'AM.Raja' பாட்டு போட்டுடலாம் :)

(பாவம் நீங்க, ஏண்டா கேட்டேன்னு வருத்தப்படாம இருந்தா சரி). :)

SurveySan said...

priya,
//பாட்டு சூப்பர்ங்க! நாளுக்கு நாள் குரல் மெருகு ஏறுது!! சாதகம் ஏதும் பண்ணுறீங்களா தண்ணிக்குள்ள? //

ரொம்ப நன்றி. வஞ்சப் புகழ்ச்சியோட, தொனி தெரியுது :)

சாதகம் எல்லாம் தேவைப்படாத, இயற்கை தந்த வரப்பிரசாதம், என் குரல்னு, சமீபத்தில் தான் ரசிகர் மன்றத்துலேருந்து மடல் வந்தது :)

Anonymous said...

hello

what happened ? my song is not there at all :((


-- varuththaththudan
jeeves

SurveySan said...

Jeeves,

பாடிய விதம் அருமை.

நன்றி!

மகிழ்ச்சியுடன்,
சர்வே-சன் :)

Anonymous said...

நமக்கெல்லாம் நல்லா இருக்குன்னு சும்மா சொன்னா போதாதா போட்டு படுத்திடமாட்டோம்..

இப்படி சொந்த செலவுல மாட்டிக்கிட்டீங்களே சர்வேசா.

மக்களே இப்ப முழுப் பாடலை கேட்டு அதிர்ச்சில யாருக்காவது முடியலைன்னா அதுக்கு முழுக்காரணம் சர்வேசன் தான்.. நானில்லை.

http://www.esnips.com/doc/006986ca-a668-429b-a0cd-921c94a4b5aa/unakkenna-Full-version

VSK said...

எப்ப வருமோ?
என் பாட்டு எப்ப வருமோ?
:)

SurveySan said...

ஜீவ்ஸ், பின்னி பெடலெடுக்கறதுன்னா இதுதானா. முழுப்பாட்டையும் பதிவுல போட்டுட்டன் :) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

கலக்கோ கலக்கு போங்க :)

SurveySan said...

SK,
இப்ப வந்தாச்சு,
உங்க பாட்டு இப்பவே வந்தாச்சு,

கேக்க கேக்க நச்சு,
கலந்திருக்கு உங்க பஞ்ச்சு,
இருக்கு பழே பாடகரோட டச்சு,
நல்லாவே வருது உங்களுக்கு ஹை பிச்சு,
இதுக்குப் பரிசா தரலாம் ஒரு வாச்சு!

:)

VSK said...

ரொம்ப தேங்க்ஸ்!

வாட்ச் எப்ப அனுப்பி வைப்பீங்க!

:)

SurveySan said...

அனுப்பி வைக்கர வாச்சு இல்ல அது, லுக்கு வுடர வாச்சு.

அதாவது, உங்க பதிவ வந்து வாச்சறேன்னேன். ஹி ஹி ஹி :)

VSK said...

திருப்பித் திருப்பி நாம ரெண்டு பேரு மட்ட்ம்தானா?

இது போன்ற பதிவுகளுக்கு மக்கள் வராதது ஏன்?

பரபரப்பையும், சண்டையையும் மட்டும்தானா விரும்புகின்றனர்?

இதுக்கு ஒரு ஸர்வே போடுங்களேன்!

VSK said...

'ராதா ஸ்ரீராம்',
என் பாட்டுக்கு சைமன் என்ன ஸொன்னார்?

:)

SurveySan said...

SK,

//திருப்பித் திருப்பி நாம ரெண்டு பேரு மட்ட்ம்தானா?
இது போன்ற பதிவுகளுக்கு மக்கள் வராதது ஏன்?
பரபரப்பையும், சண்டையையும் மட்டும்தானா விரும்புகின்றனர்?
இதுக்கு ஒரு ஸர்வே போடுங்களேன்!
//

1) நம்மள மாதிரி குரல் வளம் இல்லை :)
2) குரல் இருந்தும் வெட்க்கம்
3) குரல் இருக்கு வேளை பளு ஜாஸ்தி
4) எல்லாம் இருக்கு, பட் நாட் interested.
4) other

இப்படி ஒரு சர்வே போடலாம்தான் :)
சர்வே பெட்டி temporary-outage ல இருக்கு. கூகிள் கிட்டேயிருந்து பதில் காணும்.

Anonymous said...

Q3 முடிஞ்சு Q4 ஆரம்பமாச்சு ... இப்ப தான் கொஞ்சம் டென்சன் குறைந்தது...

வலையுலக நண்பர்களே!!! விரைவில் உங்கள் அபிமான கெட்போன்களில் அப்பாவியின் இனிய குரல் ஒலிக்கும் ............. உங்க விதி..... நான் என்ன பண்ண :-)

ரஜினி, விஜயகாந்த், பிரபு சேர்ந்து நடித்த படம் பாத்தீங்களா :-))

லிங்கியதற்க்கு ரொம்ப நன்றி :-)

கதிர் said...

அட நம்ம பாட்டை கியூ கட்டி பாடி அசத்திட்டிங்களேப்பா.

சந்தோஷத்துல்ல கண்ணீரே வருது. அப்படியே அடுத்த போட்டில நாமளும் பங்கெடுத்துக்கணுன்ற விபரீத ஆசையெல்லாம் வருது.

பயப்படாதிங்கப்பூ அப்படிலாம் பண்ண மாட்டேன்.

SurveySan said...

வேளை = வேலை.

அப்பாவி, உங்க ரஜினி படம் சூப்பரோ சூப்பர். விழுந்து விழுந்து சிரிச்சேன். திரும்ப பாக்கும்போதெல்லாம் ஒவ்வொருதடவயும் சிரிச்சேன். :)
நீங்க அடிக்கடி பாட முடிவு பண்ணது ரொம்ப சந்தோஷம். :)

தம்பி, நல்ல பாட்ட, பாடச் சொன்னா, லேசுல விடுவோமா.
ஹலோ, நீங்களும் பாடி அனுப்புங்க, ஒரு டமாஸா இருக்கும் (எங்களுக்கு) பாருங்க. :)

ஷைலஜா said...

இப்போதான் எல்லார் பாடினதையும்கேட்டேன்..தூள்!
பெண் பாட்டு வந்தா நாங்க பாடுவோமே

SurveySan said...

ஷைலஜா, ஆண்கள் பாட்டு ஆண்கள் தான் பாடணும்னு ரூல் இல்லை.
யார் வேணா என்ன பாட்டு வேணா பாடலாம். infact, அப்படி பாடினா ஸ்வாரஸ்யமாவும் இருக்கும்.

Shakthi said...

ladies பாடினாலும் நல்லாதான் இருக்கும் போலிருக்கு..ஷைலஜா நீங்க பாடுங்க...நானும் வரேன் பின்னால.

Anonymous said...

http://kaladi.blogspot.com

SurveySan said...

jeeves, padhivukku nanri.

Anonymous said...

you've got a nice voice:)

Ananya Mahadevan said...

hmm, sounds interesting. ennaiyum aattaiyila sethukkongappaa...