Sunday, February 18, 2007

நேயர் விருப்பம் - இங்கு விருப்பங்கள் நிறைவேற்றப்படும்

உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டால், சக பதிவர்களில் யாராவது பாடி இங்கு பதிவார்கள்.

இதுவே இந்த பதிவை ஆரம்பித்ததின் பின்னணி ஐடியா.

10 comments:

Anonymous said...

ரொம்ப நாளா ஒரு பாட்டு எந்த படத்துல வருதுனு நிறைய தேடி பார்த்துட்டேன். ஓங்களுக்கு தெரிஞ்சா சொல்லுறீங்களா? பாட்டு இப்படி தான் தொடங்குது " நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்.. நெஞ்சில் தமிழாய்...." ஜேசுதாசும் வாணிஜெயராமும் பாடிருக்காங்க.

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

கலக்கிட்டீங்க. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பாராட்டுக்கு நன்றி சர்வேசன்.

எனக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு உண்மையாகவே மகிழ்ச்சி.

பழைய பாடல்களும் போடுவிர்களா?
'தூக்குத் தூக்கி' படத்தில்

ஏறாத மலைதனிலே,
வெகு ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா உள்ளெ வந்து ததின்கிணத்தோம் தாளம் போடுதைய்யா. பாட்டு,. டி.எம்.எஸ் பாடினது.

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

என்ன பாட்டுன்னே தெரியலியே அது :) ஒரிஜினல், URL அனுப்புங்களேன் தெரிஞ்சா.

அடுத்ததா போட்டுடலாம். பொய் சொல்லக் கூடாது பாட்டு இன்னும் யாரும் பாடல. அது முடிந்ததும் இத போடலாம்.

Anonymous said...

எந்த ரெக்கோடர் எடுக்கனும்? அது பத்தி சொல்லவேயில்லை..

வல்லிசிம்ஹன் said...

தூக்குத் தூக்கி படம் 1957ல வந்ததுனு நினைவு.
சிவாஜியின் படம். பாட்டு எல்லாமே நல்லா இருக்கும். ஞானவெட்டியான் ஐய்யா தொடர்ந்து ஓல்ட்-கோல்ட் பாடல்கள் பதிவு செய்து வந்தார்.அவரிடம் கேட்டுப் பார்க்கலாம்.

ஜி said...

எனக்கு இந்த சுட்டியில் உள்ளப் பாடல் வேணும்..

http://veyililmazai.blogspot.com/2006/12/8.html

யாராவதுப் பாடிக் கொடுங்கப்பா....

SurveySan said...

தூயா, mp3 பண்ணி, பாட்ட அனுப்பலாம்.

ரெக்கார்டர் பத்தி பதிவுல லிங்க் இருக்கே.

SurveySan said...

வல்லிசிம்ஹன், தூக்கு தூக்கி, பாட்டு இங்க கேட்டேன். யார் பாடுவான்னு தெரியலியே :)
நீங்க பாடி அனுப்பினா, பதிவ போட்டுடலாம்.

கானக் கருங்குயிலே கச்சேரி செய்ய போறேன்னு, யேசுதாஸ் பாட்டு அப்படியே தூக்கு தூக்கி liftதான் :)

SurveySan said...

ஜி-Z,

//எனக்கு இந்த சுட்டியில் உள்ளப் பாடல் வேணும்..

http://veyililmazai.blogspot.com/2006/12/8.html//

அருமையான பாடல் போட்டிருக்காரு AR. இசையில்லாம பாடினா நல்லா இருக்குமான்னு தெரியலயே. any takers?
:)