Friday, February 23, 2007

4. விருப்பம் - World Cup Cricket காண வழி வகைகள்

World cup cricket பத்தி பல பதிவர்கள் எழுத ஆரம்பிச்சாச்சு.

நான் க்ரிக்கெட்ல அர வேக்காடு. Cricket is a game played by 11 flannelled fools and watched by 11000 foolsனு எங்க தாத்தா அடிக்கடி சொல்வாரு.
அதனால எனக்கு அது மேல பெரிய ஈடுபாடு வரல.

எனக்கு soccer தான் பிடிக்கும். அதுலயும் பாக்க மட்டும்தான் பிடிக்கும். statistics எல்லாம் எடுத்துக் கோத்து அளக்கத் தெரியாது.

சரி, அத்த வுடுங்க. நண்பர் ஒருவர் கேட்டாரு, அமெரிக்கால இருக்கரவங்க World cup எப்படிப் பாக்கரதுன்னு?
எனக்குத் தெரிஞ்சு direct-tv க்காரன் $300ஓ, $400ஓ லம்ப்பா வாங்கிட்டு மொத்தமா ஒரு பேக்கேஜ் தருவான்.

Bay areaல இருந்த காலத்துல, அங்க இருக்கர restaurantலயும், திரை அரங்குலயும் மேட்ச் போட்டு காமிப்பாங்க.

அது சரி, என்ன மாதிரி அடிக்கடி travel பண்றவங்க என்ன பண்ணுவாங்க? வீட்ல direct-tv போட்டாலும், hotelலேருந்து எப்படி பாப்பாங்க? வீட்டுலேருந்து TV Channel internet-broadcast பண்ணி, hotel roomல பாக்கலாம். ORB.com மாதிரி சிலர் உதவுவாங்க. அது பத்தி சில விஷயம் இங்க போட்டிருக்கேன். க்ளிக்குங்க.

இத பத்தி மேல் விவரங்கள் தெரிஞ்சவங்க வெவரமா பின்னூட்டுங்க.
அமெரிக்கா மட்டும் இல்ல, மத்த ஊர்ல எப்படி பாக்கரதுன்னும் தெரிஞ்சவங்க சொல்லுங்க.

நன்றி! நன்றி!

(எந்த டீம் ஜெயிக்கும்னு ஒரு சர்வே அப்பாலிக்கா யோசிச்சு போடறேன் :). உள்ளே வெளியே rangelல பெட் ஆரம்பிச்சா உள்ள தள்ளிடுவாங்களோ? )

10 comments:

மணிகண்டன் said...

//Cricket is a game played by 11 flannelled fools and watched by 11000 foolsனு எங்க தாத்தா அடிக்கடி சொல்வாரு.//

என்னங்க எங்களை (கிரிக்கெட் ரசிகர்களை) எல்லாம் இப்படிப் போட்டு தாக்கிட்டிங்க.

//எந்த டீம் ஜெயிக்கும்னு ஒரு சர்வே அப்பாலிக்கா யோசிச்சு போடறேன் :). உள்ளே வெளியே rangelல பெட் ஆரம்பிச்சா உள்ள தள்ளிடுவாங்களோ?//

அப்படியே நம்ம பதிவுல இருக்க கேள்விக்கும் பதி சொல்லிட்டுப் போயிடுங்க :))

ஷைலஜா said...

அடுத்தது என்ன சமையல்சாப்பாடு பத்தின நேயர்விருப்பமா?:)kidding!!
போட்டு தாக்கறீங்க சர்வேஸ்!
shylaja

SurveySan said...

மணிகண்டன்,

நன்றி.

உங்க அறிவுபூர்வமான 10 கேள்விக்கு, என் அரவேக்காடு பதில்கள் இப்பதான் குடுத்துட்டு வரேன்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். அப்பாடா :)

SurveySan said...

சமையல் சாப்பாடு பத்தி நெறைய கேக்க ஐடியா இருக்கு.

ஒவ்வொண்ணா எடுத்து வுடரேன்.

:)

SurveySan said...

யார்க்கு கிரிக்கெட் சமாசாரம் எப்படி பாக்கரதுன்னு தெரியாதா? :(

Anonymous said...

SlingPlayer nu onnu kidaikkum.
adhu vaithum neenga solra broadcasting panni laptopla paakkalaam.

SurveySan said...

anony,

SlingPlayer looks good,but will require some initial investment.

If you buy slingplayer, you can avoid buying a tvtuner card. interesting technologies :)

thanks for info.

SurveySan said...

உல்கக் கோப்பை நெருங்குதே - வேறு தகவல்கள் தெரிஞ்சா சொல்லுங்கோ.

SurveySan said...

கயம்ஸ்

SurveySan said...

போட்டி ஆரம்பிச்சாச்சு, யாரும் ஐடியாஸ் பகிரலியே?