Wednesday, February 21, 2007

3. விருப்பம் - பொய் சொல்லக் கூடாது காதலி

ஷைலஜாவிடமிருந்து வந்த நேயர் விருப்பம் ரன் படத்தில் ஹரிஹரன் பாடிய,

பொய் சொல்லக் கூடாது காதலி,
பொய் சொன்னாலும் நீயே என் காதலி


என்ற அற்புதமான பாடல்.

ஹரிஹரன் அழகா பாடின பாடல நான் கெடுக்க விரும்பல.

any takers?

இதோ பாடலின் ஒளியும் ஒலியும்:


யார் ஆரம்பிக்கிறீங்க? கிட்டு மாமா சார்?

பாடல் வரிகள் இங்கே.

1) சர்வே-சன்


2) SK


3) ???


பி.கு: முதல் விருப்பமான நித்தம் நித்தம் நெல்லு சோறு, இன்னும் யாரும் பாடி அனுப்பல :(

22 comments:

வல்லிசிம்ஹன் said...

நான் பாடி அனுப்பிட்டேன் சாமி.
வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்க.

ஷைலஜா said...

நன்றி சர்வ்ஸ் பாடலை ஒளி ஒலியில் கொடுத்ததற்கு..
ஷைலஜா

SurveySan said...

நன்றி வல்லிசிம்ஹன்,

SurveySan said...

ஷைலஜா, ஒளி ஒலி கொடுத்தாச்சு. பாடத்தான் ஆளில்ல :(
வெயிட்டிங்.

VSK said...

பாடல்வரிகள் ப்ளீஸ்!

SurveySan said...

SK,
lyrics போட்டாச்சு பதிவுல.

கலக்குங்க:)

SurveySan said...

SK, still practicing?

SurveySan said...

நான் ட்ரை பண்ணேன், கஷ்டமா இருந்தது பாட :) ஈஸி மாதிரி தெரியுது, ஆனா கஷ்டமான பாட்டுதேன்.

Radha Sriram said...

கஷ்ட்டமான பாட்டுதான் சர்வேசன்..இப்பதான் கேட்டுபாதேன்....கொஞ்சமானும் வாய்ஸ் culture இருக்கரவங்கதான் பாடமுடியும்.....mooku sundara ட்ரை பண்ண சொல்லலாம்....அவரோட பதிவுல சொர்கமே என்றாலும் பாடி இருந்தார்.....கேட்டு பாருன்களேன்.....

SurveySan said...

radha sriram,

I am in. முக்கி மொனகி பாடிட்டேன்.
ஹரிஹரன் அவ்ளோ அழகா softஆ பாடியிருக்காரு.
நான் கொஞ்சம் கத்தி சொதப்பியிருக்கேன் :)

எப்படியோ, பாடியாச்சு, இனி நிம்மதியா தூங்கலாம். :)

ஷைலஜா said...

not bad survs!அதிகம் ஒலிக்காத பாட்டு இது கொஞ்சம் கஷ்டம்தான் பாடுவதும் இந்தமுயற்சியிலும் பாஸ் மார்க் உங்களுக்கு.நன்றி
ஷைலஜா

வல்லிசிம்ஹன் said...

சிரமமான பாட்டு சர்வேசன்.
நீங்களும் நல்ல முயற்சி எடுத்துப் பாடிட்டீங்க. நல்லா இருந்தது கேட்க.

SurveySan said...

நன்றி ஷைலஜா & வல்லிசிம்ஹன்

பாராட்டுக்கு நன்றி :)

VSK said...

Week-end busy!
Will post it by today!
:(
:)

SurveySan said...

SK, no problem. take your time :)

SurveySan said...

SK,

பாடலுக்கு நன்றி!

பாடிய விதம் அருமை. ஆனால், ஒரிஜினல் வித்யாசாகரின், ட்யூனிலிருந்து ஸ்லைட்டா மாறுபட்டு இருந்தது என்பது என் கணிப்பு :)

VSK said...

அப்படியே பாட நான் ஹரிஹரன் இல்லையே சர்வேசன்!

ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் பாட முயன்றேன், கூடிய வரையில் மூலத்தைச் சிதைக்காமல்!

அவ்வளவு மோசமாவா இருந்தது?

SurveySan said...

SK,

//அவ்வளவு மோசமாவா இருந்தது?//

மோசமா இருந்ததுன்னு நான் சொல்லலியே.
உங்க ஸ்டைலில் அந்த பாட்டை பாடிய விதம் நல்லாதான் இருந்தது.
ஆனா, ட்யூன் கொஞ்சம் மாறிடுச்சுன்னு தோணுது :)

(நீங்க ஸ்மைலி போடலியே, திட்டறீங்களா என்ன? :) )

Anonymous said...

யாருமே பாடத்தயங்கியபோது(சர்வேசனைத்தவிர) எஸ்கே அவருடைய பலபணிகளுக்கு நடுவே பாடலைப்
பாடியதற்கு சந்தோஷப்படணும்...ஒரிஜினல் மாதிரியேதான் இருக்கணும்னு அவசியமில்லை..நன்றாகவே இருக்கு

எஸ்கே..பொய் இல்லை நிஜமாத்தான்!

ஷைலஜா

VSK said...

:D
:)))))))))))))
ரொம்ப நன்றி ஷைலஜா!

ஸ்மைலி போட மறந்து விட்டேன், ஸர்வேஸன்!
கோபமெல்லாம் ஒன்றுமில்லை.
அதுவும், ஷைலஜாவின் ஆதரவைப் பார்த்ததும் சுத்தமா இல்லை.
:)

SurveySan said...

SK, ஸ்மைலிக்கு உண்மையிலேயே சக்தி இருக்குங்கோ :)

SurveySan said...

முப்பதுக்கு இன்னும் வெகு தூரம் இருப்பதால்....