இன்றைய நேயர் விருப்பம் அனாமிகா கிட்ட இருந்து வந்திருக்கு,
கொடியிலே மல்லியப்பூ என்ற கடலோரக் கவிதைகள் பாடல்.
ஜானகியும், ஜெயசந்திரனும் தூள் கெளப்பியிருப்பாங்க.
ஒளியும், ஒலியும் இங்கே:
யாராவது உங்க version of கொடியிலே மல்லியப்பூ, பாடி அனுப்புங்களேன் :)
நான் பாடியாச்சு (சான்ஸு கெடச்சா விடமாட்டோம்ல)
1) கொடியிலே மல்லியப்பூ, by சர்வே-சன்
2) ????
3) ????
4) ????
5) ????
..
Tuesday, February 20, 2007
2. விருப்பம் - கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
Posted by SurveySan at 6:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
சர்வே,
கமுக்கமா எங்க ஊரு பாட்ட போட்டுட்டீங்க..
வீடியோ பாத்து மெய் சிலிர்த்திட்டேன் போங்க.
ரெம்ப நன்றி.
வாங்க சிறில். தங்கமணி வந்தாச்சா? சௌண்ட் பதிவ காணும் இப்பெல்லாம் :)?
உங்க ஊர் தானா. அட்டகாசமான ஊரு.
வீடியோ மட்டும்தான் மெய் சிலிர்க்க வச்சுச்சா?
நாட் மீ? த ஸிங்கர்? :)
Nalla paadurengo :-)
Nandringo.
சர்வ்ஸ்! நல்லாபாட்றீங்க..அப்றோம் என்ன தன்னடக்கம்?இப்படி இணையத்துல புதுமைசெய்யும் உங்களை ஐஸ் வைக்கன்னு சொல்லலப்பா..நிஜமாத்தான்!
ஷைலஜா,
//சர்வ்ஸ்! நல்லாபாட்றீங்க..அப்றோம் என்ன தன்னடக்கம்?இப்படி இணையத்துல புதுமைசெய்யும் உங்களை ஐஸ் வைக்கன்னு சொல்லலப்பா..நிஜமாத்தான்! //
நெஜமாவா? ஹ்ம். நம்பத்தான் முடியல. ஹிஹி.
எல்லாம் அவன் செயல் :)
நல்ல பாடல்..நீங்களும் நல்லா பாடியிருக்கிங்க..
நானும் பாடலாம் என்று பார்த்தேன்..அதில ஆணும் பெண்ணும் பாடுறாங்களே...ஆண் குரலுக்கு எங்கே போவது!
தூயா! பாடுங்க....இதென்ன மேடைப்போட்டியா ஆண்குரலில் ஆடவரும் பெண்குரலில் பெண்ணும்தான் பாடணும் என்று..சர்வ்ஸ் இதை எல்லாரும் பங்கு பெறணும் என்றும், எல்லார் விருப்பமும் நிறைவேற்றப்படணும் என்றும்தான் வாய்ப்பு தரார்..வாங்க சீக்கிரம்..கலக்குங்க உங்க பாட்டுல.
ஷைலஜா
தூயா, ஆண் பெண் குரல்னெல்லாம் கவல படாதீங்க. தூள் கெளப்புங்க.
நீங்க ஏன் சினிமால ட்ரை பண்ண கூடாது??
பை த பை.
என்னோட விருப்பமா சிம்லா ஸ்பெசல் படத்துல உனக்கென்ன மேலே நின்றாய் பாட்டை போடுங்க சாரே!
உங்களுக்கு அந்த குரல் சூப்பரா இருக்கும்! :))
தம்பி,
//நீங்க ஏன் சினிமால ட்ரை பண்ண கூடாது??
//
அடடா, இப்படி டச் பண்ணிட்டீங்களே.
ஒரு பாட்டு க்ளாஸ் போயாவது, உங்க நேயர் விருப்பப் பாடல நான் பாடிட்டுதான் மறு வேல :)
//அடடா, இப்படி டச் பண்ணிட்டீங்களே.
ஒரு பாட்டு க்ளாஸ் போயாவது, உங்க நேயர் விருப்பப் பாடல நான் பாடிட்டுதான் மறு வேல :)//
ரெம்ப டேங்கீஸ் தல!
Post a Comment (no comment moderation)